The fear of the lord

Back to Category

கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் – 1 – 03-06-2018

பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும் என்று வேதம் சொல்கிறதல்லவா?

அதே வேதம் கர்த்தருக்குப் பயப்பட வேண்டும் என்றும் போதிக்கிறதல்லவா?

அப்படியென்றால், கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் என்றால் என்ன?

அதனால் என்னென்ன ஆசீர்வாதங்கள் வரும்?

கேட்டுப் பாருங்கள்
PS. Jesudian Silvester அவர்களின் “கர்த்தருக்குப் பயப்படுகிற பயம்”

The Fear of the Lord - 1 - 03-06-2018

Does not the Scripture say that perfect love pushes out fear?

Does not the same Scripture teach the fear of the Lord?

What, then, is the fear of the Lord?

So what blessings will come?

Listen to Ps. Jesudian Silvester's "Fear of the Lord".

கர்த்தருக்கு பயப்படும் பயம்-2 – 10-06-2018

அற்பமான ஆச்சரியங்களிலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ளுவது எப்படி?
பரிசுத்தம் என்றால் என்ன? பாவம் செய்யாமலிருப்பதா?
உறவுக்கும் பாவத்திற்க்கும் ஏதேனும் தொடர்பிருக்கிறதா?
இயேசு எதைப் பொக்கிஷமாக கருதினார்?
எது உங்களுக்குத் திருப்தியளிக்கிறது?
தேவனுக்கு இரத்தம் தேவைப்பட்டதா?
இக்கேள்விகளுக்கான பதில்களையறிய Ps. Jesudian Silvester அவர்களின் “கர்த்தருக்கு பயப்படும் பயம்-2” என்ற தேவசெய்தியைக் கேளுங்கள்.

The Fear of the lord - 2 - 10-06-2018

How to guard yourself from nasty surprises?
What is holiness? Is it absence of sin?
Has sin got something to do with relationship?
what did Jesus consider a treasure?
What brings satisfaction to you?
Did God require blood?
Find the answers in Ps. Jesudian silvester's, "Fear of the lord - 2'.

தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம் – 24-06-2018

கர்த்தருக்குப் பயப்படும் பயம் என்பது வெறும் தண்டனைகளுக்குப் பயப்படுவதா?

‘கர்த்தர் வெறுக்குங் காரியங்களை வெறுப்பதே’ கர்த்தருக்குப் பயப்படும் என்பதை அறிவீர்களா?

கர்த்தர் வெறுக்கும் காரியங்கள் உங்களுக்கு உகந்ததல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா?

இக்கேள்விகளுக்கான விரிவான பதில்களையறிய Ps. Jesudian Silvester அவர்களின் “தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்” என்ற தேவசெய்தியைக் கேளுங்கள்.

அவர் நம்மை நினைத்திருக்கிறார் – 01-07-2018

நம்முடைய தேவன் உங்கள்மீது சிந்தையாயிருக்கிறார் என்பதை அறிவீர்களா?
நீங்கள் கர்த்தருக்கு பயப்படும்பொழுது அவர் உங்கள் இருதயத்தின் உரையாடல்களை அறிந்து அவற்றை குறித்துவைத்திருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
கர்த்தர் எல்லோரையும் நேசிக்கும்போது, ஏன் கர்த்தருக்கு பயப்படுகிறவர்களிடத்தில் மிகவும் மகிழ்ந்திருக்கிறார்?
நீங்கள் கர்த்தருக்கு பயப்படும்போது, அவருக்குள் உங்கள் சந்ததி பலத்திருக்கும் என்பதை அறிவீர்களா?
இக்கேள்விகளுக்கான பதில்களையறிய Ps. Jesudian Silvester அவர்களின் “அவர் நம்மை நினைத்திருக்கிறார்” என்ற தேவசெய்தியைக் கேளுங்கள்.

HE REMEMBERS US!! - 01-07-2018

Do you know that our God is mindful of you?
Do you know that when you fear Him, He listens to the conversations of your heart and takes note of them?
Why does God take pleasure in those who fear His name, if He loves everyone?
Do you know that when you fear the Lord, your generations will be mighty in Him?
To learn more on this, listen to Ps. Jesudian Silvester's sermon "He Remembers Us".

Goodness that makes you fear God பயப்பட செய்யும் அவரின் நன்மை - 22-07-2018

What are the essential things that we need to have to witness the 'Transformation of Nations'?
How does the goodness of the Lord make the nations tremble?
When will 'Sharing of our faith' become effective?
To learn more about this listen to Ps. Jesudian Silvester's sermon "Goodness that Makes You Fear God.

தேசங்கள் மாற்றமடைவதைக் காண நாம் பெற்றிருக்க வேண்டிய பிரதானமான காரியங்கள் யாவை?
தேவனின் நன்மை எவ்வாறு தேசங்களை நடுங்க வைக்கிறது?
நம்முடைய ‘விசுவாசப் பகிர்ந்தளிப்பு’ எப்போது மிகுந்த பயனுடையதாக மாறும்’?
மேலும் அறிய, Ps. Jesudian Silvester அவர்களின் Goodness that Makes You Fear God என்ற தேவசெய்தியைக் கேளுங்கள்.

Perfecting holiness in the fear of the Lord பரிசுத்தமாக்குதலில் கர்த்தருக்கு பயப்படுகிற பயம் 29-07-2018

Is it possible for a man to live a sinfree life?
What is godly sorrow? How does it work?
Do you know that there is a unique revelation for those who pursue holiness?
Can God use someone, who doesn't cleanse himself?

பாவமில்லாத விடுதலையின் வாழ்க்கை என்பது சாத்தியமா?
தேவனுக்கடுத்த துக்கம் என்றால் என்ன? அது எவ்வாறு கிரியை செய்கிறது?
பரிசுத்தத்தை நாடுவோருக்கு தனித்துவமான வெளிப்பாடுகள் வைக்கப்பட்டிருக்கிறதென்பதை அறிவீர்களா?
பரிசுத்தமாகுதலைப் புறக்கணிப்பவர்களை தேவன் பயன்படுத்தமுடியுமா?