நீயோ கடன் வாங்காதிருப்பாய் 18-02-2018

கடன் வாங்குவது பாவமல்ல, ஆனால் அது ஒரு சாபம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

கடனிலிருந்து நீங்கள் விடுதலையாவது நீங்கள் எடுக்கப்போகும் ஒரேயொரு முடிவில்தான் இருக்கிறது என்பதை அறிவீர்களா?

கடனில்லாத, பரிபூரணத்தின் வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று அறிந்துகொள்ள Pr. Jesudian Silvester அவர்களின் “நீயோ கடன் வாங்காதிருப்பாய்” என்ற தேவசெய்தியைக் கேளுங்கள்.

Thou shalt not borrow 18-02-2018

Do you know that borrowing is not a sin, but rather a curse?

Do you know that your debt freedom is just one decision ahead?

Listen to Pr. Jesudian Silvester's sermon "Thou shall not Borrow" to know more about living a debt free life and a life of overflowing abundance.

God Class!!! - Tamil 11-03-2018

God Class!!! - Tamil 11-03-2018

God class!!! - English 11-03-2018

God class!!! - English 11-03-2018

தெய்வீக பாத்திரங்கள் 25-03-2018

நீங்கள் தேவனை சுமப்பதற்காக வடிவமைக்கப்பட்டவர்கள் என்பதை அறிந்திருக்கிறீர்களா? (என்பது உங்களுக்குத் தெரியுமா?)

தேவனை சுமப்பதினாலே நீங்கள் தேவர்களாய் இருக்கிறீர்கள் என்பதை உங்களால் நம்பமுடியுமா?

எப்படி தேவனை முற்றிலும் சார்ந்திருப்பதென்பது ஒருவனை தேவரகமானவனாக மாற்றுகிறது?

இக்கேள்விகளுக்கான விடையறிய Pr. Jesudian Silvester அவர்களின் “தெய்வீக பாத்திரங்கள்” என்ற இந்த தேவசெய்தியை கேளுங்கள்.

God Containers!!! 25-03-2018

Do you know that you have been designed to carry God?

Do you believe that you are gods since you contain God in you?

How utter dependency upon God makes one God class?

Listen to Pr. Jesudian Silvester's "God Containers" sermon to know the answers.

தெய்வீக ஞானத்தை உபயோகிக்க தேவையான திறவுகோல்கள் 08-04-2018

நம் வாழ்வில் தேவதயவைப்போலவே தேவன் அருளும் ஞானமும் மிகுந்த அவசியமானது என்பது உங்களுக்குத் தெரியுமா?
தேவ வார்த்தையின்படி நடப்பதே ஞானமாய் நடப்பது என்பதை அறிவீர்களா?

Pr. Jesudian Silvester தெய்வீக ஞானத்தை உபயோகிக்க தேவையான திறவுகோல்கள் குறித்துப் பேசும் தேவசெய்தியைக் கேட்டுப் பயன்பெறுங்கள்.

Wisdom-The principal thing 08-04-2018

Do you know that divine wisdom is as important as God's favour in your life?
Do you know that abiding by the word of God is being 'wise'?

Watch Pr. Jesudian Silvester disclosing the 'Wisdom-The principal thing' and be blessed.

வாக்குத்தத்தமா அல்லது பிரசன்னமா? 22-04-2018

உங்கள் வாக்குத்தத்தங்களைக் காட்டிலும் தேவனுடைய பிரசன்னமே உங்கள் வாழ்க்கையில் பிரதானமானது என்பதை அறிவீர்களா?

தேவனுடைய பிரசன்னமேயன்றி வேறெதுவும் உங்களை திருப்திபடுத்தமுடியாது என்பது உங்களுக்குத் தெரியுமா?

தேவனுடைய பிரசன்னத்திலிருந்து வாழ்வது எப்படி என்பதைக் குறித்து மேலும் அறிந்துகொள்ள Pr. Jesudian Silvester அவர்களின் “வாக்குத்தத்தமா அல்லது பிரசன்னமா?” என்ற தேவசெய்தியைக் கேளுங்கள்.

Promise or Presence? 22-04-2018

Do you know that being in the presence of God is more important than the promises you have?

Do you know that nothing else will satisfy you except presence of God?

Listen to Pr. Jesudian Silvester's sermon "Promise or Presence " to know more about how to live a life from the presence of God.